

MOBILE BANKING
வங்கியின் வாடிக்கையாளர்களின் வசதிக்காக வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் “MOBILE BANKING” வசதி உள்ளது இதற்கான விண்ணப்பத்தினை கணக்கு வைத்துள்ள கிளையில் பெற்று, அதனை பூர்த்தி செய்து “MOBILE BANKING” வசதியினைபெற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஏ.டி.எம் வசதி
வங்கியின் வாடிக்கையாளர்களின் வசதிக்காக வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம் கார்டு வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பத்தினை கணக்கு வைத்துள்ள கிளையில் பெற்று, அதனை பூர்த்தி செய்து ஏ.டி.எம் கார்டு பெற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
வங்கி பற்றி
ஈரோடு மாவட்ட மத்தியக கூட்டுறவு, வங்கி லிட்., 11.07.1980-ல் பதிவு, செய்யப்பட்டு. 03.02.1982 முதல் வங்கிப் பணியினைத் துவக்கி ஈரோடு மற்றும் ஊத்துக்குளி வட்டாரத்தை செயல் எல்லையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தலைமையகம் மற்றும் 28 கிளைகளுடனும், திருப்பூர் மாவட்டத்தில் 8 கிளைகளுடனும் மொத்தம் 36 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
கடன் திட்டங்கள்
News and Events
நகைக்கடன் தற்போது குறைந்த வட்டியில் கிராம் ஒன்றுக்கு 4,500 வரை வழங்கப்படுகிறது.
வங்கி பணப் பரிமாற்றங்களில் புதிய தொழில்நுட்ப சேவைகள்
















DEA FUND
வாடிக்கையாளர்களால் தொடங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக பரிவர்த்தனை இல்லாத கணக்குகளை அடையாளம் காண இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளை கட்டாயப்படுத்தியுள்ளது. ஒழுங்குமுறையின்படி, வங்கிகள் அத்தகைய கணக்குகளில் உள்ள கிரெடிட் இருப்பை வைப்பாளர்களின் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு (DEAF) மாற்ற வேண்டும். EDCC வங்கியின் (DEAF) கணக்கு விவரங்கள் இங்கே உள்ளன.
இறுதித் தணிக்கை 2024-2025 FINAL AUDIT 2024-2025 | 31.03.2025 நிலவரப்படி இருப்புநிலை Balance Sheet as on 31.03.2025







































